தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி |Tamilnadu Corona cases - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Wednesday, July 8, 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி |Tamilnadu Corona cases

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,261 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 72,500 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 64 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 74,167 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad