சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் 30% குறைக்கப்பட்டது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்! - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, July 9, 2020

சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் 30% குறைக்கப்பட்டது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்!

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கல்வியாளர்களிடம் பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் செய்வதை விட்டுவிட்டு, அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம் என்று மத்தியமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad