Tamilnadu Corona Cases | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, July 2, 2020

Tamilnadu Corona Cases | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 2,027 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 62,560 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 57 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,075 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad