ஊரடங்கு 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்..எது செயல்படாது, எது செயல்படும், கசிந்த தகவல்!
lockdown 5.0 lot may get eased down in this new extension india
இந்தியாவில் ஊரடங்கு 5.0 அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் என்ன மாதிரியான தளர்வுகள் வரும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஊரடங்கு 5.0.. கசிந்த தகவல்! | Lockdown 5.0 | என்ன மாதிரியான தளர்வுகள் வரும்? | ZuageTamil
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இதுவரை நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 31ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
ஊரடங்கு 5.0 குறித்து நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களிடம் ஆலோசனை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment