இந்தியாவில் மோட்டாரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்...! - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

இந்தியாவில் மோட்டாரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்...!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மோட்டாரோலா நிறுவனத்தின் எட்ஜ் பிளஸ் செல்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


5ஜி தொழில்நுட்பம் கொண்ட இந்த செல்போனின் பிரதான கேமரா 108 மெகா பிக்சல் திறன் கொண்டதாகும். 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உண்டு. 256 ஜி.பி இன்டர்நெல் மெம்மரி வசதி கொண்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad