தினமும் இஞ்சியுடன் நாளைத் துவங்கினால் உடலில் இந்த அதிசயங்கள் நடக்கும்..! - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

தினமும் இஞ்சியுடன் நாளைத் துவங்கினால் உடலில் இந்த அதிசயங்கள் நடக்கும்..!

Tamil Maruthuvam|தமிழ் மருத்துவம் 

தினமும் இஞ்சியுடன் நாளைத் துவங்கினால் உடலில் இந்த அதிசயங்கள் நடக்கும்..!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய இஞ்சியை தினமும் காலை சாப்பிடுவதால் பல நன்மைகளைப் பெறலாம்.

தினமும் காலையில் டீ குடிக்கும்போது அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் அந்த டீயின் சுவையே வேற லெவலில் இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய இஞ்சியை தினமும் காலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்,
இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ தூள் போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறைவதை தானாக உணர்வீர்கள்.
சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு : இஞ்சி ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்கள் நிறைந்ததால் சருமத்தில் உள்ள நச்சுகளை நீக்கி பளபளப்பாக்க உதவும். தலைமுடி பராமரிப்பிற்கும் நல்லது.
குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வயிற்றில் செரிமாணப் பிரச்னை இருந்தால், வாந்தி, நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட்டாலே குணமாகும்.
தினமும் காலை உணவுடனும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது நோய் அழற்சி பிரச்னைக்கு தீர்வு அளிக்கும்.
கொழுப்பை குறைக்க இஞ்சி சிறந்த தேர்வு. கொழுப்பு குறைவதால் இதய பாதிப்புகளும் இருக்காது.


No comments:

Post a Comment

Post Bottom Ad