சாம்சங் கேலக்ஸி A51: புதிய 8GB + 128 GB வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்!
Samsung Launched New 8gb Ram 128gb Variant Of Galaxy A51 In India For Rs 27999
கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் புதிய மாடலை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலின்விலை ரூ.27,999 ஆகும். கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலும் ரூ.23,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன் தற்போது இரண்டு மெமரி அலகுகளின் கீழ் வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ51 ஆனது ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ப்ரிஸம் க்ரஷ் வைட் மற்றும் ப்ரிஸம் க்ரஷ் ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ51ஆனது 2340 x 1080 பிக்சல்கள் கொண்ட 6.5 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது மாலி-ஜி 72 ஜி.பீ.யுடன் 2.3GHz ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 9611 ப்ராசஸர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
கேமரா பொறுத்தவரை, கேலக்ஸி A51 க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 12
மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 32 எம்பி அளவிலான செல்பீ கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. உடன் இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 ஐ
அடிப்படையாகக் கொண்ட சாம்சங் ஒன் யுஐ 2.0 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.0, A-GPS உடன் GPS,
GLONASS மற்றும் ஒரு USB Type-C போர்ட் போன்ற இணையப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.
அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 158.5 x 73.6 x 7.9 மிமீ மற்றும் 172 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே
கைரேகை ஸ்கேனரும் உள்ளது.

No comments:
Post a Comment