தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு: - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Sunday, May 31, 2020

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு:


1ஆம் மண்டலம்: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல்.

2ஆம் மண்டலம்: தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.

3ஆம் மண்டலம்: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.

4ஆம் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

5ஆம் மண்டலம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.

6ஆம் மண்டலம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.

7ஆம் மண்டலம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

8 ஆம் மண்டலம்: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

நாளை முதல் வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேருடன் இ- பாஸ் இன்றி மண்டலங்களில் பயணிக்கலாம்.

நாளை முதல் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம்.

சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கும் நாளை முதல் அனுமதி வழங்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad