(COVID-19) Q&A - கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க அவர்களது ரத்த மாதிரிகள்பயன்படுத்துவதில்லை. மாறாக அவர்களது எச்சில் அல்லது மூக்குச் சளி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் அல்லது மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவில், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் அடுத்த 14 நாட்கள் அல்லது குணமாகும் வரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

No comments:
Post a Comment