கொரோன (Covid-19) பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால், தமிழகத்தில் யாரை அணுக வேண்டும்? - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Wednesday, May 27, 2020

கொரோன (Covid-19) பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால், தமிழகத்தில் யாரை அணுக வேண்டும்?

(COVID-19) Q&A - கொரோனா வைரஸ் 

கொரோன (Covid-19) பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால், தமிழகத்தில் யாரை அணுக வேண்டும்?
மத்திய நலத்துறை அமைச்சகத்தில் 24 மணி நேர உதவி எண்ணான 01123978046 அழைக்க வேண்டும். அல்லது, ncov2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும். உடனடியாக,
மாவட்ட கண்காணிப்பு அதிகாரி உங்களை தொடர்புகொண்டு நோயின் தீவிர தன்மை குறித்து கேட்டறிவார்.நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதற்கென தனி ஆம்புலன்ஸ் வசதிகளை அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனி நபராக மருத்துவமனைக்கு பொது வாகனங்களில் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad