ஒருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டால், மறுமுறை தொற்று ஏற்படுமா? - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Wednesday, May 27, 2020

ஒருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டால், மறுமுறை தொற்று ஏற்படுமா?

(COVID-19) Q&A - கொரோனா வைரஸ்

ஒருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டால், மறுமுறை தொற்று ஏற்படுமா?
சரியாக தெரியவில்லை. சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது புதிய தொற்றா அல்லது முழுமையாக குணமடையாதவர்களா என்பது தெரியவில்லை என்கின்றனர். ஃபெர்ட் ஹட்சின்சன் புற்றுநோய் மருத்துவஆராய்ச்சி மருத்துவர் ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸின் மரபணு மாற்றம்
 30,000 நிலைகளை கொண்டதாகவும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு மாற்றகொண்டுவரும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், வைரசின் மரபணு நிலை குறித்து கண்டறியமுடியாததால், அது புதிய தொற்றா அல்லது குறைந்த காய்ச்சல் மீண்டும் தொடர்கிறதா என்று கண்டறியமுடியாத நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad