(COVID-19) Q&A - கொரோனா வைரஸ்
முகமூடி ஏன் அணிய வேண்டும்?
உங்களுக்கு கோவிட் 19 தொற்று அறிகுறி இருந்து இருமல் பிரச்சனைக்கு பாதிக்கப்படிருந்தால் முகக்கவசம் அணியுங்கள். அல்லது இத்தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை பாதுகாக்கும் பணியில் இருந்தாலோ நீங்கள் முகக்கவசம் அணியலாம். ஒருமுறை மட்டுமே அணியக்கூடிய முகக்கவசத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தேவையில்லாமல் முக்ககவசம் அணிந்து அப்புறப்படுத்துவது
முகக்கவசத்தை வீணடிப்பதாகவே இருக்கும். முக்கவசத்தை பயன்படுத்துபவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். அதோடுமட்டுமல்லாமல்,
கைகளை சோப் மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு நன்றாக அவ்வப்போது கழுவ வேண்டும்.

No comments:
Post a Comment