கொரானா தொற்று எண்ணிக்கையில் 4வது இடத்திற்கு சென்றது இந்தியா. - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, June 11, 2020

கொரானா தொற்று எண்ணிக்கையில் 4வது இடத்திற்கு சென்றது இந்தியா.

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் 4வது இடத்திற்கு சென்றது இந்தியா.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக கொரானா பாதிப்பு பட்டியலில் உள்ளது இந்தியா.

இதுவரை இந்தியாவில் 2.97 லட்சம் நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad