மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, June 4, 2020

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்


செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குனர் நியமனம் செய்தது பாராட்டுக்குரியது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஒன்றாம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அப்பொழுது பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் குறிப்பிட்ட அவர் அதே ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்திற்கு டேக் செய்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad