உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,731,721 ஆக உயர்வு - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, June 13, 2020

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,731,721 ஆக உயர்வு

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,731,721 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 428,210 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, குணமடைந்தோர் எண்ணிக்கை 3,925,295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309,603 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,890 பேர் உயிரிழந்த நிலையில், 154,231 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad