சளி குணமாக தும்பை பூ சட்னி – Thumbai Poo Chutney Seivathu Eppadi And Payalgal In Tamil
மருத்துவ பயன் உள்ள தும்பை சட்னி
Maruthuvam payan ullla thumbai poo chutney in tamil
தும்பை பூ எங்கு கிடைக்கும்.
தும்பை செடி அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்க கூடிய செடி மலை காலங்களில் எளிதில் கிடைக்கும் தரிசு நிலங்கள், வயல் வெளிகளில், வாய்கள் ஓரங்களில் கிடைக்கின்றன. இதன் பூ சிறியதாகவும், மிக வெண்மையாகவும் இருக்கும்.
தும்பை பூவின் தேன்
தும்பை பூவின் சிறிய காம்புகளில் சிறிதளவு தேன் இருக்கின்றது. இதன் காம்பை வாயில் வைத்து உறிஞ்ச சுவையான தேன் கிடைக்கின்றது.
தும்பை பூ மருத்துவ குணம்
தும்பை செடியின் வேர், இலை, தண்டு, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது அதேசமையம் உடலுக்கு வெப்பத்தை கொடுக்க கொடுக்க கூடியது. குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்களுக்கு மிகசிறந்தது.
தும்பை பூ மருத்துவ பயன்
நீண்ட நாட்களாக உள்ள மார் சளியை கரைத்து வெளியற்றும் அற்புதமான குணம் கொண்டது தும்பை பூ இதை சட்னியாக செய்து தினம் ஒரு வேளை உணவுடன் உண்டு வர சளி முற்றிலும் குணமாகும்.
தும்பைப் பூ சட்னி செய்யவது எப்படி
தேவையான பொருட்கள்
தும்பை பூ -. ஒரு கைப் பிடி
மிளகு – 15
முற்றின தேங்காய்த் துருவல் – 100 கிராம்
தும்பை பூ சட்னி செய்முறை
இவை அனைத்தையும் தனி தனியாக நெய்விட்டு வதக்கி ஒன்றாக சேர்த்து சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
தும்பை பூ சட்னி பயன்கள்
இதை தினமும் காலை உணவில் சாதம், இட்லி, தோசை, வெண் பொங்கள் ஆகியற்றில் சேர்த்து சாப்பிட்டு வர சளி விரைந்து குணமாகும். மதியம் மிளகு ரசம் சாபிட மேலும் சிறப்பு.

No comments:
Post a Comment