Corona update: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்வு - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Friday, June 12, 2020

Corona update: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்வு

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,95,646ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,41,331ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,811ஆக உயர்வு 

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்படோர் எண்ணிக்கை 20,89,701 ஆக உயர்வு; கோரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,034 ஆக உயர்வு.

No comments:

Post a Comment

Post Bottom Ad