Protest for auto drivers to operate share auto in chennai || சென்னையில் ஷேர் ஆட்டோ இயக்குவதற்கு அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Thursday, June 4, 2020

Protest for auto drivers to operate share auto in chennai || சென்னையில் ஷேர் ஆட்டோ இயக்குவதற்கு அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஷேர் ஆட்டோ இயக்குவது தொடர்பாக தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததைக் கண்டித்து சென்னையில் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது



ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஆகியவை நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், டாடா மேஜிக், அபே உள்ளிட்ட நான்கு பேருக்கு மேல் அமர்ந்து செல்லும் வாகனங்கள் இயக்குவது பற்றி எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனை கண்டித்தும், 2 மாதங்களுக்கு மேலாக வாகனங்களை இயக்காத ஓட்டுநர்களுக்கு 15,000 நிவாரண நிதி வழங்கக்கோரியும் சென்னை எழிலகம் அருகே சிஐடியு சார்பில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad