முகம் பொலிவு பெற கேரட் கீர் செய்முறை – Mugam Alagu Pera Carrot Kheer Seimurai - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Monday, June 1, 2020

முகம் பொலிவு பெற கேரட் கீர் செய்முறை – Mugam Alagu Pera Carrot Kheer Seimurai

மருத்துவ பயன் உள்ள கேரட் கீர் செய்வது எப்படி

Maruthu payan ulla carrot kheer seivathu eppadi

முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகம் பொலிவடையவும் , வயிறு எரிச்சல் , வாயுக் கோளாறுகள் நீங்கவும் , புற்றுநோயை குணமாக்கும்  உதவும் அற்புத சுவையான பானம்.

கேரட் கீர் செய்ய தேவையான பொருட்கள்

  1. கேரட்                                   –    200 கிராம்
  2. தேங்காய்த் துருவல்.       –    அரை மூடி
  3. கொத்தமல்லித் தழை.    –    ஒரு கட்டு
  4. நாட்டுச் சர்க்கரை.       –  தேவையான அளவு

கேரட் கீர் செய்முறை

கேரட் , தேங்காய்  , கொத்தமல்லித் தழை இவை மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்னர் அனைத்து சாறுகளையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சுவையாக பருகலாம். அல்லது இவைகளை பாத்திரத்தில் போட்டு வதக்கி அரை வேக்காடாக எடுத்து சாப்பிடலாம்.

கேரட் கீர் பயன்கள்

இந்த கேரட் பானத்தை தொடர்ந்து பருகிவந்தால் முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசைத் தன்மை நீங்கி முகம் பொலிவடையும் , முக அழகாகும், வயிறு எரிச்சல் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்கும் . புற்றுநோயை குணமாக்க உதவும் அற்புத பானம், ஆண்களின் இச்சை தன்மையை அதிக படுத்தும், கண்பார்வை தெளிவடையும், இது உதவுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad