சுக பிரசவம் ஆக என்ன சாப்பிட வேண்டும்
Suga prasvam aga enna seiya vendum in tamil
எளிதாக சுகபிரசவம் ஆக மூடு இல்லாதாளி
சுகபிரசவம் ஆக சித்த மருத்துவம் மூடு இல்லாதாளி இதை குடிசை நாச கொத்தான் என்றும் கூறுவார் நூனா மரத்தின் மீது மஞ்சள் நிறத்தில் கொடிகள் தொங்கியபடி இருக்கும் இந்த கொடியை அரைத்து வயிற்று பகுதியில் தளும்ப பூச சுகபிரசவம் ஆகும்.சுகபிரசவம் ஆக முடக்கத்தான்
சுகபிரசவம் ஆக முடக்கத்தான் செடி சமுலத்தை எடுத்து அரைத்து வயிற்று பகுதியில் தளும்ப பூச சுகபிரசவம் ஆகும் சுக பிரசவம் ஆகும்குழந்தை சுகமாக வெளிவர குங்கும பூ
குழந்தை வெளியில் வராமல் சிரமப்படும் போது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.பிரசவம் எளிதாக கீழாநெள்ளி
பூமியை நோக்கி வளைந்து வளர்ந்த கீழாநெள்ளி செடியினை வேரோடு பிடுங்கி இடது கால் கட்டை விரலில் மோதிரம் போல் சுற்றி வைக்க சுகபிரசவம் ஆகும்பிரசவம் ஆக மூலிகை பூச்சு
துளசி, தாமரை, வளையம், கருந்தாளி, இவற்றை ஒன்று சேர்த்து அரைத்து தொப்புளுக்கு கீழ் அடிவயிற்தில் தடவ சுக பிரசவம் எளிதாக ஆகும் .குழந்தை நேராக பிறக்க
பிள்ளை பேறு நேராக வர காட்டு மல்லிகை வேர், துளிர், இலை, இவைகளை சம அளவு எடுத்து விளக்கென்னையில் வதக்கி அரைத்து தொப்புளில் தடவ சுகபிரசவம் ஆகும்குழந்தை தலை திரும்ப
வயிற்றில் பிள்ளை குறுக்கிட்டு கொண்டால் நாட்டு இலவமரத்தின் வடக்கே போகும் வேர் கொண்டு வந்து அரைத்து நெள்ளிக்காய் அளவு எடுத்து புளித்த மோரில் கலக்கி கொடுக்க விலகிய பிள்ளையும் குறுக்கான பிள்ளையும் சரியாக வந்து பிறக்கும்சுகபிசரவம் ஆக பாய் படுக்கை
கோரை புல்லல் நெய்த பாயை தரையில் விரித்து படுத்து உறங்க சுக பிரசவம் உண்டாகும்.சுக பிரசவத்திற்க்கு பசலையிலைச் சாறு
பசலை இலைச் சாறு 75கிராம், நல்லெண்ணெய் 75கிராம் இவ்விரண்டையும் ஒன்றாய்க்கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும். யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்.சுகப்பிரசவம் உண்டாக நார்த்தம் பழச் சாறு
காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் ஆகும்.சுக பிரசவத்திற்க்கு அதிமதுரம், தேவாரம்
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.பிரசவகால சிக்கல் நீங்க சோம்பு
பிரசவ காலச் சிக்கல் ஏற்படும் என மருத்துவர் சொல்லியிருந்தால்,சோம்பு நீர்விட்டுக் கொதிக்க வைத்து, அரை சிட்டிகை அளவு குங்குமப் பூ சேர்த்துச் சாப்பிடக் கொடுத்தால் சிரமம் இல்லாமல் குழந்தை பிறக்கும்
No comments:
Post a Comment